தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம்…! கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் பூரண ஆதரவு…!
5 view
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான தமது ஆதரவை கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புக்களும் வழங்குவதாக உறுதியளித்துள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் அமைப்பாகிய, தமிழ் மக்கள் பொதுச்சபையானது,நேற்றையதினம்(16) காலை 9:30 மணியிலிருந்து 12.30 மணி வரையிலும் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் பொதுக்கூட்டத்தை நடத்தியது. சுமார் 200க்கும் குறையாத வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கு பற்றினார்கள். குறிப்பாக […]
The post தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம்…! கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் பூரண ஆதரவு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம்…! கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் பூரண ஆதரவு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
