தோல்வியடைந்துவிட்டோம் – ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஏஞ்சலோ மெத்யூஸ்…!
10 view
20க்கு இருபது உலகக்கிண்ணத்தில் உலகக்கிண்ணத்தில் தோல்வியடைந்ததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார் கிரிக்கெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் குறித்த விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், . மிகுந்த வருத்தமளிக்கிறது. ஓரணியாக எமது எதிர்பார்ப்புக்கள் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கள் வீணாகிவிட்டன. ஆகவே, நாம் மிகுந்த வருத்தமடைகிறோம். உங்களிடம் மன்னித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். இங்கு வந்தமைக்கான பணியை அணி என்ற ரீதியில் உரிய முறையில் பூர்த்தி செய்ய முடியவில்லை. நாம் விளையாடிய 2 போட்டிகளிலும் துடுப்பாட்ட வீரர்களே பிரகாசிக்க […]
The post தோல்வியடைந்துவிட்டோம் – ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஏஞ்சலோ மெத்யூஸ்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தோல்வியடைந்துவிட்டோம் – ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஏஞ்சலோ மெத்யூஸ்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
