இலங்கையில் ஆரம்பமாகவுள்ள முதலாவது ஈரநில மாநாடு – 15 நாடுகள் பங்கேற்பு
8 view
சர்வதேச ஈரநில பூங்கா சங்கத்தின் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆசிய நாடுகளின் முதலாவது மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த மாநாடு பத்தரமுல்ல தியசரு பூங்காவில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாளை (17) ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆரம்ப விழாவினை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகெங்கிலும் உள்ள 15 நாடுகளில் உள்ள 70 க்கும் மேற்பட்ட ஈரநிலப் பூங்காக்களில் இருந்து […]
The post இலங்கையில் ஆரம்பமாகவுள்ள முதலாவது ஈரநில மாநாடு – 15 நாடுகள் பங்கேற்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் ஆரம்பமாகவுள்ள முதலாவது ஈரநில மாநாடு – 15 நாடுகள் பங்கேற்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
