அமைச்சர் அறிவித்த தேர்தல் திகதி – முற்றாக மறுக்கும் தேர்தல் ஆணையம்
8 view
எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெறும் என சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்ட அறிவிப்பை தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க முற்றாக மறுத்துள்ளார். தேர்தல் அட்டவணையை தயாரிக்க அமைச்சரவைக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ அதிகாரம் இல்லை என வலியுறுத்திய ரத்நாயக்க, “ஜூலை 17 முதல் தேர்தல் திகதியை தீர்மானிக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சுயாதீனமாக கூடுவார்கள்” என்று குறிப்பிட்டார். “அமைச்சரவை அல்லது அதிபர் உட்பட எந்தவொரு வெளி நிறுவனத்திடமிருந்தும் அனுமதி […]
The post அமைச்சர் அறிவித்த தேர்தல் திகதி – முற்றாக மறுக்கும் தேர்தல் ஆணையம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமைச்சர் அறிவித்த தேர்தல் திகதி – முற்றாக மறுக்கும் தேர்தல் ஆணையம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
