பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்த முதலாவது முஸ்லிம் சிறுவன்..!
8 view
திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கிடையிலான 42Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்துள்ளார். குறித்த சாதனையை நேற்று அதிகாலை 02.00 மணிக்கு ஆரம்பித்து முற்பகல் 11.00 மணியளவில் முடித்துள்ளார். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த இலங்கையின் எட்டாவது நபராகவும், பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த உலகின் முதலாவது முஸ்லிம் நபராகவும் ஹஷன் ஸலாமா நிறைவு செய்துள்ளார். தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான இவர் […]
The post பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்த முதலாவது முஸ்லிம் சிறுவன்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்த முதலாவது முஸ்லிம் சிறுவன்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
