நான்கு பயணயக் கைதிகளை மீட்க 274 அப்பாவி மக்களை கொன்ற இஸ்ரேல்
11 view
கடந்த ஜூன் 8 சனிக்கிழமை இஸ்ரேலிய படைகள் நுஸைரத் அகதிகள் முகாமுக்கு அருகில் ஹமாஸுடன் மோதலில் ஈடுபட்டதில் 274 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் குழந்தைகளும் அப்பாவிப் பொதுமக்களும் அடங்குவர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
The post நான்கு பயணயக் கைதிகளை மீட்க 274 அப்பாவி மக்களை கொன்ற இஸ்ரேல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நான்கு பயணயக் கைதிகளை மீட்க 274 அப்பாவி மக்களை கொன்ற இஸ்ரேல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.