வேலைத்திட்டங்களை மாற்றினால் மீண்டும் நெருக்கடி..! எச்சரிக்கை விடுத்த IMF
6 view
புதிதாக ஆட்சியமைக்கின்ற அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டங்களை மாற்றியமைக்குமானால் அது நாட்டின் நலனிற்குப் பாதகமாகவே அமையுமென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெற்ற பின்னர் புதிதாக ஆட்சியமைக்கின்ற அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களை மாற்றியமைப்பதற்கான வாயப்புகள் ஏற்படுமா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன் மறுசீரமைப்பு விடயங்கள், வரிகளின் குறைப்பு, அதற்கான வாய்ப்புகள் காணப்படுமா என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான […]
The post வேலைத்திட்டங்களை மாற்றினால் மீண்டும் நெருக்கடி..! எச்சரிக்கை விடுத்த IMF appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வேலைத்திட்டங்களை மாற்றினால் மீண்டும் நெருக்கடி..! எச்சரிக்கை விடுத்த IMF appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
