ஒக்டோபர் 5 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்..! அமைச்சர் அதிரடி அறிவிப்பு
16 view
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
The post ஒக்டோபர் 5 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்..! அமைச்சர் அதிரடி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒக்டோபர் 5 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்..! அமைச்சர் அதிரடி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.