நுரையீரலில் பரவிய கிருமிகள் – சிகிச்சை பெற்றுவந்த இளைஞன் திடீர் மரணம்!
5 view
கண்டி திருத்துவக் கல்லூரி ரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய 19 வயதான இளைஞன் நுரையீரலில் கிருமிகள் பரவியதால் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. ஷபீர் அஹமட் என்ற இளைஞனே இவ்வாறு மரணமடைந்துள்ளார். கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த போது தவறி விழுந்ததில் காலில் ஏற்பட்ட காயம் மோசமடைந்துள்ளது. சில நாட்களின் பின்னர் குறித்த மாணவன் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]
The post நுரையீரலில் பரவிய கிருமிகள் – சிகிச்சை பெற்றுவந்த இளைஞன் திடீர் மரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுரையீரலில் பரவிய கிருமிகள் – சிகிச்சை பெற்றுவந்த இளைஞன் திடீர் மரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
