ரணில் இல்லாவிட்டால் மீண்டும் வரிசை யுகம்! – இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை!
7 view
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவை என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டில் மீண்டும் வரிசை யுகம் ஏற்படக்கூடும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக பிறிதொரு வேட்பாளரை ஆதரிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்தால் தங்களின் முடிவு எவ்வாறு அமையும் என எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ரணில் […]
The post ரணில் இல்லாவிட்டால் மீண்டும் வரிசை யுகம்! – இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் இல்லாவிட்டால் மீண்டும் வரிசை யுகம்! – இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
