தேர்தலைப் பிற்போட்டால் ஐ.தே.க. அழிந்துவிடும் – எச்சரித்த மஹிந்த…!
6 view
பிரதான தேர்தல்களைப் பிற்போடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முற்பட்டால் அதுவே அக்கட்சிக்கு இறுதிப் பயணமாக அமைந்துவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் கொழும்பில் இன்று இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதித் தேர்தலும், அதன்பின்னர் நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும். இரு தேர்தல்களையும் பிற்போட முடியாது. அவ்வாறானதொரு முட்டாள்தனமான முயற்சியில் […]
The post தேர்தலைப் பிற்போட்டால் ஐ.தே.க. அழிந்துவிடும் – எச்சரித்த மஹிந்த…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தலைப் பிற்போட்டால் ஐ.தே.க. அழிந்துவிடும் – எச்சரித்த மஹிந்த…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
