இந்தியாவில் கைதான 4 இலங்கையர்கள் பயங்கரவாத தொடர்புக்கு எவ்வித ஆதாரமுமில்லை
5 view
நான்கு இலங்கையர்கள் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தை மையப்படுத்தி, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் பெரும்பாலும் நிறைவுக்கு வந்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
The post இந்தியாவில் கைதான 4 இலங்கையர்கள் பயங்கரவாத தொடர்புக்கு எவ்வித ஆதாரமுமில்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியாவில் கைதான 4 இலங்கையர்கள் பயங்கரவாத தொடர்புக்கு எவ்வித ஆதாரமுமில்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.