குளவிக் கொட்டுத் தாக்குதலுக்கு இலக்கான 35 பாடசாலை மாணவர்கள்! தமிழர் பகுதியில் பரபரப்பு
5 view
கிளிநொச்சி – தருமபுரம் மத்திய கல்லூரியில் குளவிக் கொட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக் கற்றல் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள நாவல் மரம் ஒன்றில் இருந்த பாரிய அளவிலான குளவிக் கூடு ஒன்று, அதிக காற்று வீசி வரும் நிலையில் கலைந்துள்ளது. இந்நிலையில் 35 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், தற்பொழுது 18 மாணவர்கள் தொடர்ந்து […]
The post குளவிக் கொட்டுத் தாக்குதலுக்கு இலக்கான 35 பாடசாலை மாணவர்கள்! தமிழர் பகுதியில் பரபரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குளவிக் கொட்டுத் தாக்குதலுக்கு இலக்கான 35 பாடசாலை மாணவர்கள்! தமிழர் பகுதியில் பரபரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.