13 ஐ அமுலாக்குவது தொடர்பில் வட்டமேசை மாநாட்டைக் கூட்டுக – முன்னாள் சபாநாயகர் கரு கோரிக்கை!
8 view
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவது குறித்து அரசியல் தலைவர்களும், புலம்பெயர் தமிழர்களும் நேர்மறையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தாமதமின்றி வட்டமேசை மாநாட்டைக் கூட்டி தீர்வை எட்டுமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “வடக்கு மற்றும் தெற்கின் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தவும், இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட மோதல்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கும், அனைத்து பிரஜைகளுக்கும் […]
The post 13 ஐ அமுலாக்குவது தொடர்பில் வட்டமேசை மாநாட்டைக் கூட்டுக – முன்னாள் சபாநாயகர் கரு கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 13 ஐ அமுலாக்குவது தொடர்பில் வட்டமேசை மாநாட்டைக் கூட்டுக – முன்னாள் சபாநாயகர் கரு கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.