பாடசாலையில் காலை உணவை உட்கொண்ட 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! நடந்தது என்ன..?
5 view
அநுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 25 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இந்த பாடசாலையில் 3 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் பாடசாலையில் வழங்கப்படும் காலை உணவை உட்கொண்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் கஹட்டகஸ்திகிலிய ஆதார வைத்தியசாலையில் […]
The post பாடசாலையில் காலை உணவை உட்கொண்ட 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! நடந்தது என்ன..? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலையில் காலை உணவை உட்கொண்ட 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! நடந்தது என்ன..? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.