புத்தளம் பிரதேச செயலகத்தினால் மர நடுகை வேலைத்திட்டம் முன்னெடுப்பு…!
7 view
சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு புத்தளம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மர நடுகை வேலைத்திட்டமும், சிரமதானப் பணியும் இன்று (11) ரத்மல்யாய கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது. சிட்டி போய்ஸ் சமூக அமைப்பு மற்றும் அப்பிரதேசத்தின் மகளிர் அமைப்பு என்பனவற்றின் உதவியுடனும், ரத்மல்யாயா கிராம உத்தியோகத்தர் அபுதாஹிர் தௌபீகா தலைமையிலும் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, சமூக ஆர்வலரும், புத்தளம் மத்தியஸ்த சபை அதிகாரியுமான முஜாஹித் நிஸார் முதல் மரக்கன்றை நாட்டி வைத்தார். இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி […]
The post புத்தளம் பிரதேச செயலகத்தினால் மர நடுகை வேலைத்திட்டம் முன்னெடுப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளம் பிரதேச செயலகத்தினால் மர நடுகை வேலைத்திட்டம் முன்னெடுப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
