இளைஞனை காரினால் மோதிய வைத்தியருக்கு 5 இலட்சம் ரூபா சரீரப்பிணை…!
5 view
மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற இளைஞனை குடிபோதையில் காரில் சென்று மோதி தப்பி சென்ற வைத்தியரை 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டதுடன் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு 1 இலட்சம் ரூபாவினை இழப்பீடாக வழங்க வேண்டும் என கட்டளையிட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை வழக்கினை கல்முனை நீதிவான் நீதிமன்று ஒத்தி வைத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த சனிக்கிழமை(8) இரவு 11 மணியளவில் வீதியால் […]
The post இளைஞனை காரினால் மோதிய வைத்தியருக்கு 5 இலட்சம் ரூபா சரீரப்பிணை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளைஞனை காரினால் மோதிய வைத்தியருக்கு 5 இலட்சம் ரூபா சரீரப்பிணை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.