பேருந்து சக்கரத்திற்குள் சிக்கிய நபருக்கு ஏற்பட்ட துயரம் – இரண்டு கால்களும் துண்டிப்பு
9 view
பதுளை நகரின் பிரதான பேருந்து நிலையத்தில் நேற்று (8) பிற்பகல் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மோதி பாதசாரி ஒருவர் ஸ்தலத்திலேயே கால்களை இழந்துள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்தனர். பதுளை தெமட்டவெல்ஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தரே பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். இவர் பதுளை நகரில் தினசரி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருவதாகவும், மாலையில் வீட்டிற்கு செல்வதற்காக பதுளை நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு […]
The post பேருந்து சக்கரத்திற்குள் சிக்கிய நபருக்கு ஏற்பட்ட துயரம் – இரண்டு கால்களும் துண்டிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேருந்து சக்கரத்திற்குள் சிக்கிய நபருக்கு ஏற்பட்ட துயரம் – இரண்டு கால்களும் துண்டிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.