வெளிநாட்டு வேலைகள் வாய்ப்புகள் பற்றி அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!
10 view
அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் 25 வீதம் ஓய்வுபெற்ற போர்வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் முதலாவது குழு இஸ்ரேல் செல்லவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். மின்னேரிய காலாட்படை பயிற்சி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓய்வூதியம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் உயிர் தியாகம் செய்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் நிர்வாக விடயங்களை ஆராயும் நிகழ்வில் கலந்து கொண்டு […]
The post வெளிநாட்டு வேலைகள் வாய்ப்புகள் பற்றி அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாட்டு வேலைகள் வாய்ப்புகள் பற்றி அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
