புதிய கூட்டணியின் மேடையில் 19 எம்.பி.க்கள்; எதிர்க்கட்சிகளால் இந்த சவாலை முறியடிக்க முடியாது – அமைச்சர் சுசில்
8 view
தேர்தலை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய கூட்டணியின் இரண்டாவது கூட்டத்தில் 19 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். ஜனாதிபதியாகும் கனவுடன் உலாவிக்கொண்டிருக்கும் எதிர்தரப்பினரது எந்தவொரு கூட்டத்திலும் இந்தளவு பாராளுமன்ற உறுப்பினர்களை பங்கேற்கச் செய்ய முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். புதிய கூட்டணியின் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏற்பாடு செய்த மக்கள் கூட்டம் நேற்று (8)அம்பாந்தோட்டையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், இன்று இந்த கூட்டத்தில் […]
The post புதிய கூட்டணியின் மேடையில் 19 எம்.பி.க்கள்; எதிர்க்கட்சிகளால் இந்த சவாலை முறியடிக்க முடியாது – அமைச்சர் சுசில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய கூட்டணியின் மேடையில் 19 எம்.பி.க்கள்; எதிர்க்கட்சிகளால் இந்த சவாலை முறியடிக்க முடியாது – அமைச்சர் சுசில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.