மூதூரில் 5 வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை…!
7 view
மூதூர் – பொது சுகாதார பரிசோதகர் பகுதியில் உணவகங்கள், பலசரக்கு நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதர்களால் நேற்று மாலை (08) பரிசோதனை செய்யப்பட்டன. மூதூர் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகரின் தலைமையிலேயே குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது உணவு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டதுடன் பூச்சி தொற்றுக்குள்ளான, திகதி காலவதியான மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு 05வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை […]
The post மூதூரில் 5 வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூதூரில் 5 வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
