யாழில் கடும் விமர்சனத்திற்கு உள்ளான தியாகியின் செயல்!
8 view
யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவரின் மோசமான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கோடிஸ்வரராக மக்கள் மத்தியில் வெளிப்படுத்திய நிலையில், தன்னை தியாகி என அவரே அழைத்து வருகின்றார். இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியின் சட்டங்களுக்கு எதிராக தாள் நாணயத்தை காலால் மிதித்து சேதப்படுத்தும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மக்களுக்கு கோடிக்கணக்கான பணத்தை தானமாக வழங்குவதாக தன்னை பிரபலப்படுத்தி வரும் தியாகி குறித்து அண்மைக்காலமாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. கோடிக்கணக்கான […]
The post யாழில் கடும் விமர்சனத்திற்கு உள்ளான தியாகியின் செயல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் கடும் விமர்சனத்திற்கு உள்ளான தியாகியின் செயல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
