மொட்டு கட்சியின் தேசிய அழைப்பாளராக ரோஹித நியமனம்..!
5 view
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளராக ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (07) இடம்பெற்ற பொஹொட்டுவ கட்சியின் செயற்குழு மற்றும் பொலிட்பீரோ கூட்டத்திலேயே அது இடம்பெற்றுள்ளது. கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் கட்சியின் செயலாளர் சாகர கரிவாசம் இதனைத் தெரிவித்துள்ளார்.
The post மொட்டு கட்சியின் தேசிய அழைப்பாளராக ரோஹித நியமனம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மொட்டு கட்சியின் தேசிய அழைப்பாளராக ரோஹித நியமனம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.