யாழில் செல்வம் தரும் கறுவா நூல் வெளியீடு!
7 view
செல்வம் தரும் கறுவா நூல் வெளியீட்டுவிழா இன்று 06.06.2024 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. கறுவா செய்கைக்கான வழிகாட்டியான இந்நூலின் தொகுப்பாசிரியர் சுந்தரமூர்த்தி புவனகுமார் அவர்களின் வரவேற்புரையினையும் தலைமையுரையையும் தொடர்ந்து அறிமுகவுரையினை ஓய்வுநிலை ஆங்கில மொழி கற்பித்தல் பேராசிரியர் ம. சரவணபவ ஐயர் நிகழ்த்தினார். நூல் மதிப்பீட்டுரையினை மூத்த எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான வடகோவை வரதராஜன் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து வடமாகாண விவசாய பணிப்பாளர் சுகந்தினி […]
The post யாழில் செல்வம் தரும் கறுவா நூல் வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் செல்வம் தரும் கறுவா நூல் வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
