வடக்கு கிழக்கில் தொடரும் பொலிஸ் அராஜகங்கள் – கஜேந்திரன் எம்பி சபையில் ஆவேசம்…!
8 view
யாழ்ப்பாணத்திலே அல்லது வடகிழக்கில் பொலிசாரது அராஜகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக கஜேந்திரன் எம்பி சுட்டிக்காட்டியுள்ளார். இன்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், யாழ்ப்பாணத்திலே அல்லது வடகிழக்கில் பொலிசாரது அராஜகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நேரத்திலே கடந்த 2023 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 19 ஆம் திகதி ஒரு இளைஞர் வட்டுக்கோட்டை பொலிஸாரது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பொழுது படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்திருந்தார். அவருடைய கொலை […]
The post வடக்கு கிழக்கில் தொடரும் பொலிஸ் அராஜகங்கள் – கஜேந்திரன் எம்பி சபையில் ஆவேசம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு கிழக்கில் தொடரும் பொலிஸ் அராஜகங்கள் – கஜேந்திரன் எம்பி சபையில் ஆவேசம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
