கிளிநொச்சியில் தனியார் பேருந்தை மோதித்தள்ளிய அரச பேருந்து – பல நாள் போட்டியால் திட்டமிட்டு விபத்து?
7 view
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் தனியார் பேருந்தை பின்னால் வந்த அரச பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் இன்று (06)காலை கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரச பேருந்து மோதியுள்ளது. குறித்த விபத்தானது திட்டமிட்டு இடம்பெற்றுள்ளதாக பயணிகளால் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அரச பேருந்தும் தனியார் பேருந்தும் […]
The post கிளிநொச்சியில் தனியார் பேருந்தை மோதித்தள்ளிய அரச பேருந்து – பல நாள் போட்டியால் திட்டமிட்டு விபத்து? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் தனியார் பேருந்தை மோதித்தள்ளிய அரச பேருந்து – பல நாள் போட்டியால் திட்டமிட்டு விபத்து? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.