சந்திரபாபு நாயுடு – மு.க.ஸ்டாலினின் சந்திப்பு : இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
5 view
ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள சந்திரபாபு நாயுடுவை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக தலைமையியலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க, ஆந்திர மாநிலத்திலிருந்து சந்திரபாபு நாயுடுவின் ஆதரவும், பீகார் மாநிலத்திலிருந்து நிதீஷ் குமாரின் ஆதரவும் கட்டாயம் தேவை. இந்நிலையில், மு.க.ஸ்டாலின் – சந்திரபாபு நாயுடுவின் சந்திப்பு இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவும், ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள மு.க.ஸ்டாலினும், நேற்று டெல்லியில் […]
The post சந்திரபாபு நாயுடு – மு.க.ஸ்டாலினின் சந்திப்பு : இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சந்திரபாபு நாயுடு – மு.க.ஸ்டாலினின் சந்திப்பு : இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
