காதல் உறவுக்கு சம்மதிக்காத பெற்றோர்கள் – 17 வயது காதலர்கள் எடுத்த விபரீத முடிவு!
5 view
காதல் உறவுக்கு பெற்றோர் சம்மதிக்காததால் காதலர்கள் இருவர் ரம்பொட நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்து காயமடைந்த நிலையில், கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். புஸ்ஸல்லாவ ரொச்சில்ட் வத்தையைச் சேர்ந்த இளைஞனும், பெரட்டாசி மேமலை பகுதியைச் சேர்ந்த யுவதியுமே நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்துள்ளனர். 17 வயது நிரம்பிய இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் உறவுக்கு யுவதியின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்த இளைஞன் […]
The post காதல் உறவுக்கு சம்மதிக்காத பெற்றோர்கள் – 17 வயது காதலர்கள் எடுத்த விபரீத முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காதல் உறவுக்கு சம்மதிக்காத பெற்றோர்கள் – 17 வயது காதலர்கள் எடுத்த விபரீத முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
