யாழில் இடம்பெற்ற தியாகி பொன்.சிவகுமாரனின் 50 ஆவது நினைவேந்தல் நிகழ்வு …!
15 view
தியாகி பொன். சிவகுமாரனின் 50 ஆவது நினைவேந்தல், இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்ட சிவகுமாரனின் திருவுருவச்சிலையில் தமிழ்த் தேசியவாதிகளால் இன்று(05) காலை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன, அதன் செயலாளா தனுபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அகவணக்கம் செலுத்தியதுடன் திருவுருவச் சிலைக்கு தீபமேற்றி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். “உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு” என்ற இலட்சியத்துடன் தமிழ் […]
The post யாழில் இடம்பெற்ற தியாகி பொன்.சிவகுமாரனின் 50 ஆவது நினைவேந்தல் நிகழ்வு …! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் இடம்பெற்ற தியாகி பொன்.சிவகுமாரனின் 50 ஆவது நினைவேந்தல் நிகழ்வு …! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
