சீரற்ற வானிலை – பலி எண்ணிக்கை 26ஆக அதிகரிப்பு!

8 view
  நாட்டில் நிலவிவரும்  மழையுடனான வானிலை காரணமாக  இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று  உரையாற்றிய போதே  பிரமித்த பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது  சீரற்ற காலநிலையால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதோடு  41 பேர் படுகாயமடைந்துள்ளனர். 23 மாவட்டங்களில் 262 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 33 ஆயிரத்து 422 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 21 […]
The post சீரற்ற வானிலை – பலி எண்ணிக்கை 26ஆக அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース