போதைக்கு அடிமையான மகனை மீட்டு தருமாறு பொலிஸில் சரணடைந்த தாய் – யாழில் சம்பவம்
7 view
போதைக்கு அடிமையான மகனை, போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு தாயார் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தாயார் கோரியதையடுத்து இளைஞனை மீட்டு நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் தாயொருவர், தனது மகன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார் எனவும் அவரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிஸாரிடம் கோரியுள்ளார். அதனை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார் மல்லாகம் […]
The post போதைக்கு அடிமையான மகனை மீட்டு தருமாறு பொலிஸில் சரணடைந்த தாய் – யாழில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போதைக்கு அடிமையான மகனை மீட்டு தருமாறு பொலிஸில் சரணடைந்த தாய் – யாழில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
