வெற்றிடங்களை நிரப்பிய பின்னரே யாழ்.போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலை ஆக்க முடியும்- பணிப்பாளர் தெரிவிப்பு…!
7 view
யாழ். போதனா வைத்தியசாலையினை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு வெற்றிடத்திற்கான ஆளனிகள் தேவையாகயுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் 04 வது தேசிய வைத்தியசாலையாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தரமுயர்த்தப்படுவதாக தெரிவிக்கபட்டிருந்தபோதிலும் அதன் தேவைகள் நிலைப்பாடு பற்றி சுகாதார அமைச்சிடம் அறிவித்திருக்கின்றோம். 1350 படுக்கைகளுடனான விடுதியும் 325 வைத்தியர்களும், 680 தாதியர்களுமாக மொத்தமாக 2,150 நபர்கள் […]
The post வெற்றிடங்களை நிரப்பிய பின்னரே யாழ்.போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலை ஆக்க முடியும்- பணிப்பாளர் தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெற்றிடங்களை நிரப்பிய பின்னரே யாழ்.போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலை ஆக்க முடியும்- பணிப்பாளர் தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.