வீட்டிற்குள் நுழைந்த பொலிசாரின் ஜீப் வண்டி- மயிரிழையில் தப்பிய மாணவர்கள்
6 view
வவுனியா, நெடுங்கேணி பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்து இன்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் பயணித்த புளியங்குளம் பொலிஸ் நிலைய ஜீப் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது. வீட்டு வேலியை உடைத்துக் கொண்டு சென்ற ஜீப் வண்டி வீட்டிற்குள் நின்ற மோட்டர் சைக்கிள், வீதியோர மின்சாரத்தூண், வீட்டு குடிநீர் இணைப்பு என்பவற்றை சேதப்படுத்தியுள்ளதுடன், அருகில் உள்ள கொட்டகையில் படித்துக் கொண்டிருந்த […]
The post வீட்டிற்குள் நுழைந்த பொலிசாரின் ஜீப் வண்டி- மயிரிழையில் தப்பிய மாணவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீட்டிற்குள் நுழைந்த பொலிசாரின் ஜீப் வண்டி- மயிரிழையில் தப்பிய மாணவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
