மகனுக்கு உணவை ஊட்டிவிட்டு கொடூரமாகத் தாக்கிய தந்தை – வலைவீசி தேடும் பொலிஸார்
6 view
பதவிய, வெலிஓயா – சம்பத்நுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது மகனை தந்தையொருவர் கொடூரமான முறையில் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் மகனுக்கு உணவை ஊட்டும் அதேநேரம், தனது மகனை கடுமையாக தாக்கியுள்ளார். இதனை வீடியோ எடுத்த அருகாமையில் இருந்த நபர் ,அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து வெலிஓயா சம்பத்நுவர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழு சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போதிலும், அவர் […]
The post மகனுக்கு உணவை ஊட்டிவிட்டு கொடூரமாகத் தாக்கிய தந்தை – வலைவீசி தேடும் பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மகனுக்கு உணவை ஊட்டிவிட்டு கொடூரமாகத் தாக்கிய தந்தை – வலைவீசி தேடும் பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.