பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்கவும்
7 view
உயர்கல்வி பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, “.. பல மாணவர்கள் தங்கள் பரீட்சை முடிவுகளை முகநூலில் பதிவிடுவதைப் பார்க்கிறோம். அதை செய்யக்கூடாது. அந்த பரீட்சை எண்ணில் இருந்து வேறு ஒருவரின் விண்ணப்பம் […]
The post பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்கவும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்கவும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
