இலங்கை அணி சந்திக்கும் T20 உலகக் கிண்ணத்தின் முதல் ஆட்டம் இன்று

9 view
இலங்கை அணி பங்கேற்கும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி இன்று (03) தென்னாப்பிரிக்க அணியுடன் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி இன்று உள்ளூர் நேரப்படி நியூயார்க்கில் 08:00 மணிக்கு தொடங்க உள்ளது. இதேவேளை நமீபியா மற்றும் ஓமன் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
The post இலங்கை அணி சந்திக்கும் T20 உலகக் கிண்ணத்தின் முதல் ஆட்டம் இன்று appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース