நாட்டு மக்களுக்கு வெளியான அவசர தொலைபேசி இலக்கங்கள்..! விசேட அறிவிப்பு
6 view
அவசர நிலமைகள் தொடர்பில் அறிவிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவைகளுக்கு நேரடியாக பங்களிக்க வேண்டிய அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் இணைப்பு மற்றும் வசதிகளை இது எளிதாக்கும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமைகள் குறித்து அறிவிப்பதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட விசேட […]
The post நாட்டு மக்களுக்கு வெளியான அவசர தொலைபேசி இலக்கங்கள்..! விசேட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டு மக்களுக்கு வெளியான அவசர தொலைபேசி இலக்கங்கள்..! விசேட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
