யாழ். நீதிமன்றுக்கு முன்னால் கைப்பேசி திருடிய திருடன் கைது…!
11 view
யாழ். நீதிமன்றத்துக்கு முன்னால் தொலைபேசியை திருடிய திருடன் பொலிஸாரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நபர் ஒருவர் கடந்த வாரம் யாழ்ப்பாண நீதிமன்றிற்கு முன் முச்சக்கரவண்டியினை நிறுத்திவிட்டு நீதிமன்றிற்கு சென்று விட்டு வந்து பார்த்த பொழுது முச்சக்கரவண்டியின் டாஸ் போட்டை உடைத்து அதற்குள் இருந்த ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான கைப்பேசி களவாடப்பட்டிருந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார். […]
The post யாழ். நீதிமன்றுக்கு முன்னால் கைப்பேசி திருடிய திருடன் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். நீதிமன்றுக்கு முன்னால் கைப்பேசி திருடிய திருடன் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
