வெள்ளத்தில் மூழ்கியுள்ள மக்கள், அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் – தென்பகுதியில் பேரவலம்
7 view
கொட்டித் தீர்க்கும் மழையால் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 11 கிராம உத்தியோகத்தர் பிரதேசங்களில் மக்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அவிசாவளை புவக்பிட்டிய தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒருவர் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாகவும் அதே பிரிவு தெரிவித்துள்ளது. கொஸ்கம தொடக்கம் அவிசாவளை வரையான ஹைலெவல் வீதியின் வெள்ளம் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், […]
The post வெள்ளத்தில் மூழ்கியுள்ள மக்கள், அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் – தென்பகுதியில் பேரவலம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெள்ளத்தில் மூழ்கியுள்ள மக்கள், அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் – தென்பகுதியில் பேரவலம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
