பயன்படுத்த முடியாத நிலையில் விமானங்கள்..! இலங்கைக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்
13 view
விமானப்படைக்கு சொந்தமான விமானங்களில் சுமார் 45 வீதமான விமானங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது. கொரோனாத் தொற்று நோயின் போது அத்தியாவசிய தேவைகளை மேற்கொண்ட விமானங்களின் பராமரிப்புக்காக செலவிடப்படும் பெரும் தொகையை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் விமானப்படையின் கிங் ஏர் பி200 பீச் கிராஃப்ட் விமானம் கடல் மற்றும் நில கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றது. மனித மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சோதனைகளை நடத்துவதற்கும், பரந்த பகுதியை கண்காணிக்கவும் இந்த விமானம் […]
The post பயன்படுத்த முடியாத நிலையில் விமானங்கள்..! இலங்கைக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பயன்படுத்த முடியாத நிலையில் விமானங்கள்..! இலங்கைக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
