வானிலையில் இன்று திடீர் மாற்றம் – கடும் காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை..!
10 view
தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 150 மில்லிமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்யலாம் என […]
The post வானிலையில் இன்று திடீர் மாற்றம் – கடும் காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வானிலையில் இன்று திடீர் மாற்றம் – கடும் காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.