ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்கள் மீண்டும்..? இந்தியாவில் கைதுசெய்யப்பட்டோர் தொடர்பில் பாதுகாப்பு செயலர் வெளியிட்ட தகவல்
8 view
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள். மத தீவிரவாதிகள் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். இது குறித்து முழுமையான விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து எங்களின் புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கையுடன் உள்ளனர். இந்தியாவிற்கு சென்ற நான்கு இலங்கையர்கள் குறித்து முழுமையான விசாரணைகள் இடம்பெறுகின்றன அவர்களின் சகாக்கள் கூட விசாரிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். தொடரும் விசாரணைகள் […]
The post ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்கள் மீண்டும்..? இந்தியாவில் கைதுசெய்யப்பட்டோர் தொடர்பில் பாதுகாப்பு செயலர் வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்கள் மீண்டும்..? இந்தியாவில் கைதுசெய்யப்பட்டோர் தொடர்பில் பாதுகாப்பு செயலர் வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.