குடும்பப் பெண்ணை தீ மூட்டி கொளுத்திய நபர் – யாழில் நடுவீதியில் பரபரப்புச் சம்பவம்
7 view
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி வீதிப் பகுதியில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணை தீ மூட்டி கொளுத்தியதால் பதட்ட நிலை ஏற்பட்டது. சாவகச்சேரியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே மேற்படி நபரால் எரியூட்டப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 42 வயது மதிக்கத்தக்க குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு யாழ் குருநகர் புனித பத்திரிசியார் கல்லூரி வீதிப் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட […]
The post குடும்பப் பெண்ணை தீ மூட்டி கொளுத்திய நபர் – யாழில் நடுவீதியில் பரபரப்புச் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குடும்பப் பெண்ணை தீ மூட்டி கொளுத்திய நபர் – யாழில் நடுவீதியில் பரபரப்புச் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.