பாரிய அலையில் சிக்குண்ட இயந்திர படகு – கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு
8 view
புத்தளம் – கற்பிட்டி – நுரைச்சோலை, இலந்தையடி பகுதியில் மீனவர் ஒருவரின் இயந்திர படகு அலையில் சிக்கி விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இளந்தையடி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய டபிள்யூ. ரணில் பெர்னாண்டோ எனும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், மீன்பிடித் தொழிலுக்காக இயந்திர படகில் நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் கடலுக்குச் சென்ற போது, இயந்திரப் படகு பெரும் அலையில் சிக்குண்ட நிலையில் அவர் நீரில் மூழ்கியுள்ளார். […]
The post பாரிய அலையில் சிக்குண்ட இயந்திர படகு – கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாரிய அலையில் சிக்குண்ட இயந்திர படகு – கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
