நாட்டில் 48 மணித்தியாலங்களில் ஆபத்து – விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
8 view
வெள்ள நிலைமை குறித்து நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி அடுத்த 48 மணித்தியாலங்களில் புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த கண்டி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் குடா கங்கை மற்றும் மகுர கங்கையின் தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை தற்போதைய மழை நிலைமை காரணமாக பாதுக்கை நகரின் ஊடாக பாயும் புஸ்செலிய ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் பாதுக்கை நகருக்கு செல்லும் இரண்டு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. […]
The post நாட்டில் 48 மணித்தியாலங்களில் ஆபத்து – விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் 48 மணித்தியாலங்களில் ஆபத்து – விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.