வீதி விபத்தில் இருவர் உயிரிழப்பு..! இலங்கையில் துயரம்
9 view
ஹொரணை மற்றும் தெலிக்கட தொடங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர், உயிரிழந்துள்ளனர். புளத்சிங்கள – மானான பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய வயோதிய பெண் ஒருவரும், ஹேகொட, புஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவருமே நேற்றைய விபத்துக்களில் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். புளத்சிங்கள வீதியின் பெல்லபிடிய சந்திக்கு அருகில், ஹொரணை பகுதியில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், […]
The post வீதி விபத்தில் இருவர் உயிரிழப்பு..! இலங்கையில் துயரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீதி விபத்தில் இருவர் உயிரிழப்பு..! இலங்கையில் துயரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
