க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மீன் வியாபாரி மாணவி!
6 view
நேற்றையதினம் வெளியான 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். இது குறித்துமாணவி கருத்து தெரிவிக்கையில், எனது தந்தை ஒரு மீன் வியாபாரி. பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்று, 2023ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நான் கலைப்பிரிவில் தோற்றினேன். தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும்கலைப்பிரிவில் தமிழ், நாடகவியல் மற்றும் புவியியல் ஆகிய […]
The post க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மீன் வியாபாரி மாணவி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மீன் வியாபாரி மாணவி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
