காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்…! யுவதி எடுத்த விசித்திர முடிவு…! மட்டக்களப்பில் சோகம்…!
5 view
மட்டக்களப்பு மண்டூர் தெற்கு பகுதியில் வசிக்கும் 18 வயதுடைய யுவதியொருவரின் காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் குறித்த யுவதி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த யுவதியின் தாயார் வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பியிருந்தார். அதேவேளை, உயிரிழந்த யுவதி கடந்த 2 வருடங்களாக மட்டக்களப்பிலுள்ள புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் தங்கி இருந்த நிலையில் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய யுவதியின் தாய் வீட்டிற்கு […]
The post காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்…! யுவதி எடுத்த விசித்திர முடிவு…! மட்டக்களப்பில் சோகம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்…! யுவதி எடுத்த விசித்திர முடிவு…! மட்டக்களப்பில் சோகம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.