மட்டக்களப்பில் சுட்டுக்கொலை செயப்பட்ட நடேசனின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்…!
8 view
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நாட்டுப் பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய போராட்டமும் மட்டக்களப்பு காந்திப் பூங்காவிலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபியில் இன்று நடைபெற்றது. மட்டு. ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. மட்டு. ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் […]
The post மட்டக்களப்பில் சுட்டுக்கொலை செயப்பட்ட நடேசனின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் சுட்டுக்கொலை செயப்பட்ட நடேசனின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
