நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் சுமத்தப்பட்ட அகிலன் இன்று நேரில் நீதிமன்றில் முன்னிலை! – அமர்வின் முடிவில் பிணையில் செல்ல அனுமதி…!
9 view
இலங்கைத் தமிழரசுக் கட்சி வழக்குத் தொடர்பில் தமது இலத்திரனியல் பத்திரிகையில் வெளியிட்ட செய்தி தொடர்பாக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு இலக்காகி, நீதிமன்றத்துக்குச் சமுகம் தராதமையால் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அகிலன் முத்துக்குமாரசாமி இன்று காலை திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மன்றில் பிரசன்னமானார். அவர் சார்பில் சட்டத்தரணி ஒருவரும் முன்னிலயானார். அவதூறு விவகாரம் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட இலத்திரனியல் பத்திரிகையில் வெளியான செய்தி தம்முடையதே என்று உறுதிப்படுத்தினார் அகிலன். எனினும், அதில் அவர் […]
The post நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் சுமத்தப்பட்ட அகிலன் இன்று நேரில் நீதிமன்றில் முன்னிலை! – அமர்வின் முடிவில் பிணையில் செல்ல அனுமதி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் சுமத்தப்பட்ட அகிலன் இன்று நேரில் நீதிமன்றில் முன்னிலை! – அமர்வின் முடிவில் பிணையில் செல்ல அனுமதி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.